சின்னத்திரை

கணவரை ஒரு வழிப்படுத்திய அணு..எனக்கு புடவை வேணும்..!

 youtube பிரபலங்களான அணு செல்வா தம்பதியினர் ஷாப்பிங் செய்துள்ளனர்.

புடவையை கட்டாத அனு தனக்கு புடவை வேண்டும் என அடம் பிடிக்கிறார். விதவிதமான ஆடைகள் ஆபரணங்கள் என அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார். அதேபோல் செல்வாவும் தனக்கு தேவையான உடைகளை வாங்கி உள்ளார்.

விதவிதமா ஆடை ஆபரணங்களை வாங்க தங்களை டிராப் பண்ணியதும் புருஷனை கழட்டி விட்டுடுங்க என அணு ஐடியா கொடுக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கலகலப்பாக ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts