செய்திகள்

பாவனி, அமீர் தவிர துணிவு படத்தில் இன்னொரு பிக்பாஸ் பிரபலம்..!(Apart from Bhavani and Aamir, there is another Bigg Boss celebrity GP Muthu in Thunivu)

துணிவு படத்தை அஜித்தின் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் பிக் பாஸ் புகழ் பாவனி, அமீர், சிபி உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர்.

இவர்களை தவிர தற்போது மேலும் ஒரு பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து தான் துணிவு படத்தில் நடித்து இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.

அவருக்கு துணிவு படத்தில் சின்ன ரோல் கொடுக்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் வினோத் அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

GP Muthu

Similar Posts