செய்திகள்

வைரலாகும் ஏஆர் ரகுமானின் மகள்கள்..!(AR Rakhuman’s daughters are going viral)

‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன போதும் தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டும் வருகிறார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள்களின் புகைப்படத்துடன் எ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ள கருத்து இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்ற சூழலில் இதனை முன்னெடுத்து எலக்ட்ரிக் காரை மகள்கள் பயன்படுத்த உள்ளதை பெருமிதத்துடன் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

மகள்கள் கதீஜா மற்றும் ரஹீமா ஆகியோர், இருவரும் ARR ஸ்டூடியோஸின் Metaverse ப்ராஜெக்ட்டின் முன்னணி இளம் தயாரிப்பாளர்களாவார்.

AR Rakhuman

Similar Posts