மருமகன் பிறந்த கொண்டாட்டத்தில் அறந்தாங்கி நிஷா..!(Aranthangi Nisha at her son-in-law’s birth celebration)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr and Mrs சின்னத்திரை 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அறந்தாங்கி நிஷா.
இந்நிலையில், அறந்தாங்கி நிஷாவின் தம்பிக்கு மகன் பிறந்துள்ளார். இதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட அறந்தாங்கி நிஷா,
தனக்கு மருமகன் பொறந்துவிட்டான் என்று பதிவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
