அர்ச்சனா மற்றும் மகள் மேடையில் கண்ணீர்..!
அண்மையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகளுடன் இணைந்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் சாரா பேசும்போது, நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு நண்பர்களே கிடையாது.
நண்பர்கள் என்றால் எனக்கு என் அம்மா மட்டும் தான் என்று கண்கலங்கி பேசியுள்ளார்.
அர்ச்சனா இதற்கு, 15 வயதில் மீடியாவில் இருப்பதால் நண்பர்களே கிடையாது என்பது மிகப் பெரிய கஷ்டம், அதில் நியாயமே கிடையாது. ஆனால், அந்த கஷ்டத்தை அவள் பட்டிருக்கிறார்.
என்னிடம் வந்து அழுவார், நான் எப்போதும் அவளுக்கு நண்பராக இருப்பேன் என கலங்கியபடி அவரும் பேசியுள்ளார்.