சின்னத்திரை

அர்ச்சனா தனது மகளுடன் சூப்பர் மாம் நிகழ்ச்சி முதல் காட்சியில்..!

தொகுப்பாளினி அர்ச்சனா அவரின் மகளுடன் இணைந்து புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் மாம் நிகழ்ச்சியின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Similar Posts