செய்திகள்

பழதோலில் ஹாண்ட்பேக்ஸ் தயாரிக்கும் அர்ஜீன் மகள் அஞ்சனா..!(Arjun’s daughter Anjana makes handbags in fruit skin)

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா தற்போது இருக்கும் பெண்களுக்கு ஹேண்ட்பேக் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

அதாவது கொஞ்சம் வித்தியாசமாக பழ தோலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேண்ட்பேக்குகளை தயாரிக்கும் பிசினஸை அஞ்சனா தொடங்கி உள்ளாராம்.

அர்ஜுன் மகள் அஞ்சனாவுக்கு மக்கள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Arjun’s daughter Anjana

Similar Posts