செய்திகள் | திரைப்படங்கள்

‘அய்யோ சாமி நீ எனக்கு வேணாம்’ பாடல் புகழ் அஸ்மினின் வைரல் பதிவு | ‘ayyo saami nee enakku venam’ song fame Asmin’s vairal post

இயக்குனர் ராசய்யா கண்ணன் இயக்கத்தில் ஏழைகளின் ஏ.ஆர்.ரஹ்மான் தாஜ்நூர் இசையில் நான் பாடல் எழுதியுள்ள திரைப்படம் “இது கதையல்ல நிஜம்”.

Asmin’s vairal post

உள்ளத்தை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இத்திரைப்படம் ஏப்ரல் 7ஆம் திகதி திரைக்கு வருகிறது.

சந்தோஷ் சரவணா , சுனு லட்சுமி, கோவை சரளா,நண்டு ஜெகன்,மொட்டை ராஜேந்திரன்,சென்றாயன் நடிப்பில் வெளிவரவுள்ள இப்படத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தொழிலதிபர் கீதா ராதா இணைந்து தயாரித்துள்ளார்.
எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் நான் எழுதியுள்ள “சண்டாளனே ஏதோ ஆகுறனே” பாடல் #ஐயோசாமிநீஎனக்குவேணாம்’ பாடலைப்போல உலகமெங்கும் நிச்சயம் கவனம் பெறும் என்று நம்புகின்றேன். பாடலை வேல்முருகனுடன் இணைந்து மலையாளப் பாடகி அலா பாலா பாடியுள்ளார்.பாடல் இவ்வாரம் வெளியாகிறது.

என பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts