செய்திகள்

மூக்கை பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த அதுல்யா ரவி..!

குறும்படங்கள் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் அதுல்யா ரவி. சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பாட வாய்ப்பு அதிகம் இல்லாததால் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், பட வாய்ப்பை பெற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தனது மூக்கை மாற்றியுள்ளார். 

பல வதந்திகளுக்குப் பிறகு, தனது பெற்றோர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். செல்ஃப் கேர் மற்றும் தீவிர உடற்பயிற்சி காரணமாக தனது முகம் வெகுவாக மாறியதாக அதுல்யா கூறியுள்ளார். 

Similar Posts