உலகம் முழுவதும் 160 மொழிகளில் இன்று வெளியானது அவதார் – 2 திரைப்படம். இதற்காக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்காக ரசிகர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.
அவதார் மாதிரி இருக்குமா..! இல்லை வித்தியாசமாக இருக்குமா..! சொதப்புமா..! என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.