செய்திகள்

புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா திரைப்படம்..!(Baba movie is getting ready for re-release)

ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாபா. அது மீண்டும் புதிப்பொழிவுடன் வெளிவர தயாராகிறதாம்.

படத்திற்கான மறுபடத்தொகுப்பு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் ரீடிங், உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரிலீஸ் திகதி விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்

Baba movie

Similar Posts