கோடி கணக்கில் வசூலைக் குவிக்கும் பாபா ரீ-ரிலீஸ்..!(Baba Re-Release Collects Crores)
கடந்த வாரம் சனிக்கிழமை திரையரங்குகளில் வெளியான ‘பாபா’ திரைப்படத்தின் மறுவெளியீட்டை ரஜினி ரசிகர்கள் நன்றாக பார்த்து ரசித்து கொண்டாடினர்
. தற்போது, இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டும் பாபா திரைப்படம் ஒரே வாரத்தில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
