செய்திகள்

தொடர்ந்து வம்பிழுக்கும் பயில்வான், இப்போது துஷாராவையா..?

‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதனின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு துஷாரா விஜயன் அதில், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தன் பால் ஈர்ப்பாளர்கள் பற்றிய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதே.? இதன் மூலம் புது கலாச்சார சீரழிவை உண்டாக்குகிறீர்களா? என்று பயில்வான் கேட்க,

இதை நான் கலாசார சீரழிவாக பார்க்கவில்லை என வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

அர்ஜுன் கதாபாத்திரம் மற்றும் வில்லன் வைக்கும் கேள்விகளுக்கான பதில்கள் எங்கே? என்று பயில்வான் கேட்க,

இதற்கு பதிலளித்த துஷாரா விஜயன், எங்கள் கருத்தை இந்த படத்தின் மூலம் நாங்கள் முன் வைக்கிறோம், யாரும் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என பதிலடி கொடுத்துள்ளார். இந்த தகவல் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

Similar Posts