செய்திகள் | கலை காட்சி கூடம்

பாலாஜி முருகதாஸ்சின் ஸ்டைலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது | Balaji Murugadoss’ stylish photos are going viral on social media

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலாஜி முருகதாஸ்.

Balaji Murugadoss’ stylish photos are going viral on social media

அத்தோடு இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலம் கிடைத்திருக்கிறது.

Balaji Murugadoss’ stylish photos are going viral on social media

ஆனால், நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. அத்தோடு முதல் சீசன் முதல் ஐந்து சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்கள். வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடந்து இருந்தது.

அத்தோடு, 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 பேர் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்தில் பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இப்படியொருநிலையில் 35 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் பிக் பாஸ் அல்டிமேட் பட்டத்தை வென்றார் பாலாஜி முருகதாஸ்.

இந்த நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ்சின் ஸ்டைலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Similar Posts