செய்திகள்

துணிவு படம் வெளியிடத் தடையா..?(Banning the release of Thunivu film)

துணிவு படத்திற்கு u/A சான்றிதழ் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, துணிவு படத்தில் அதிகமான மோசமான வார்த்தைகள் இருந்தது என்பதால்,

சென்சார் குழு நிறைய காட்சியை கேட் கட் செய்தும் இருந்தார்கள். அதற்கான அறிக்கையும் கூட இணையத்தில் கசிந்தது.

எனவே படத்தின் நிறைய காட்சியில் (Violence) வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்று சவுதியில் படத்தை வெளியீட தடை செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது.

Thunivu film

Similar Posts