செய்திகள்

பாரதிராஜா  திடீரென்று வேறு வைத்தியசாலை மாற்றப்பட்டதன் காரணம்..!

அஜீரணம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட‌ இயக்குனர் பாரதிராஜா  குடும்பத்தினரின் ஆலோசனைப்படி வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அதன்படி தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து சென்னை எம்ஜிஎம் மருத்துமனைக்கு டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக இன்று(ஆக.,25) மதியம் 12 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்தவாரம் தனுஷ் உடன் இவர் நடித்து வெளியான ‛திருச்சிற்றம்பலம்’ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

Similar Posts