செய்திகள்

நடிகை நமீதாவை கேவலமாக வர்ணித்த பயில்வான்..!(Bayilvan Ranganathan described Actress Namita as ugly)

பயில்வான் ரங்கநாதன் கடும் விவாதங்களையும் கருத்துக்களையும் கூறி வருகிறார்.இந்நிலையில் பயில்வான் குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிஃபோம் ராஜ் பேட்டியொன்றில் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

அப்படி நடிகைகளின் நடவடிக்கையை பற்றி பேசும் பயில்வான், நடிகை நமீதாவின் உடல் மிகவும் எடுப்பாக இருக்கும் என்று வர்ணித்து பேசி வீடியோவையும் வெளியிட்டார்.

அப்படியென்றால் அவரும் நடிகைகளை ரசிப்பவர் தானே என்று கூறியுள்ளார். அடுத்தவன் படுக்கையை எதற்காக பயில்வான் நுழைகிறார் என்று பாய்ந்து பேசியுள்ளர் டெலிஃபோம் ராஜ்.

Actress Namita

Similar Posts