‘பாலியல் கல்வி கட்டாயம்’விருப்பம் தெரிவித்த பயில்வான் ரங்கநாதன்..!(Bayilvan Ranganathan expressed his wish for ‘compulsory sex education’)
ராஜேஷ் என்கிற இளம் இயக்குனர் அழைப்பில் திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்ற பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு, சமீபத்திய வைரலாகி வருகிறது.
அவரது பேட்டியில் என் ஐந்து வயது பேரன், என்னை விட மொபைல் போனில் உள்ளதை அதிகம் கற்றுக்கொள்கிறான். இப்போது உள்ள குழந்தைகளுக்கு எதுவும் சொல்லித்தர வேண்டியது இல்லை.
ஏன் மறைக்கனும்? பாலியல் கல்வி தேவை என்று சொல்கிறார்கள். இல்லை என்று மறுக்க முடியுமா? சுப்ரிம் கோர்ட் தீர்ப்பே வந்துவிட்டது. தேவைப்படும் நேரத்தில் மட்டும் குழந்தைகளுக்கு போனை கொடுங்கள்.
மற்ற நேரத்தில் போனை கொடுக்காதீங்கள். இது தான் நான் சொல்லும் பாடம்,’’என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
