செய்திகள்

த்ரிஷாவிற்கு குடிப்பழக்கத்தால் திருமணம் தள்ளிப்போவதாக பயில்வான் ரங்கநாதன்..!(Bayilvan Ranganathan says that Trisha’s marriage will be postponed due to alcoholism)

மிஸ் சென்னை அழகிப் பட்டத்தை வென்ற கையோடு விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார் த்ரிஷா. 40 வயதை நெருங்கியுள்ள த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்தார் த்ரிஷா. ஆனால் அந்த காதல் பாதியிலேயே முறிந்தது.

பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதுவும் திருமணம் வரை செல்லாமல் நின்று போனது. அதன் பிறகு த்ரிஷாவின் திருமண பேச்சு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் த்ரிஷாவுக்கு குடிபழக்கம் இருப்பதும் அவரது திருமணம் தள்ளிப்போக காரணம் என்றும் கூறியுள்ளார். த்ரிஷா குடித்துவிட்டு பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாக கூறிய பயில்வான் ரங்கநாதன், த்ரிஷா ஓய்வு நேரங்களிலும் இரவு நேரங்களிலும் மது அருந்துவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Bayilvan Ranganathan

Similar Posts