10 பிள்ளைகளையாவது படிக்க வைப்பேன், கதறிய தாமரை..!
பிக்பாஸ் ஜோடிகள் ஜோடியாக கலந்துகொண்டு போட்டியிடும் நிகழ்ச்சியே பிபி ஜோடிகள்.
ரம்யாகிருஷ்ணன் நடுவராக இருக்கும் இந்நிகழ்ச்சியினை பிரியங்கா மற்றம் ராஜு இருவரும் தொகுத்து வழங்குகின்றனர்.
இந்நிலையில் தாமரையின் குடும்பம் மேடைக்கு வந்துள்ளது. தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்ற பின்பு மக்கள் தன்னை எவ்வாறு பார்க்கின்றனர் என்றும் தன்னால் முடிந்த 10 பிள்ளைகளை படிக்க வைப்பேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.