சின்னத்திரை

ரம்யா பார்த்து நெகிழ்ந்த ரீல் விஜய் ஜோதிகா..1

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில்,கலந்து கொண்ட‌ நிஜ ஜோடிகள் தங்களை கச்சிதமாக காட்டி பிபி போட்டியில் தங்களது நடன திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வாரம் விஜய் மற்றும் ஜோதிகாவாக மாறியிருக்கும் தாமரை – பார்த்துவின் நடனம் குறித்து ரம்யா கிருஷ்ணன் நெகிழ்ந்துள்ளார். மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து கத்தியுள்ளார்

இந்த ப்ரோமோவை பார்த்து பலரும் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Similar Posts