நல்ல அம்மாவா இருங்க,பிரணிதாக்கு அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்..!
உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரணிதா. இதையடுத்து, கடந்த ஆண்டு திடீரென நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜூலை 10ஆம் தேதி இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
தற்போதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், கவர்ச்சி தூக்கலாகவே உள்ளது.
இதற்கு சில ரசிகர்கள், மேடம் குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது அதற்குள் தேவையா என்றும் குழந்தையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் என்றும் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

