செய்திகள்

பென்னி தயாள் பொது இடத்தில் மனைவியுடன் லிப் லாக் | Benny Dayal lip lock with wife in public

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாபா படத்தின் மூலம் கடந்த 2002ம் ஆண்டு பாடகராக அறிமுகமானவர் பென்னி தயாள். சமீபத்தில் விஐடி கல்லூரி விழாவில் கச்சேரி ஒன்றில் பாடிக் கொண்டிருந்த போது பென்னி தயாளின் தலையில் ட்ரோன் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Benny Dayal lip lock with wife in public

பென்னி தயாள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கலை நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற இவர் மீது ட்ரோன் விழுந்தது. இதனால் காயங்களுடன் வீடு திரும்பினார்.

தற்போது பென்னி தயாள் மனைவியுடன் பேஷன் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மனைவியுடன் லிப் லாக் செய்து அங்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்

Similar Posts