சின்னத்திரை

அமீரிடம் தனது காதலுக்கு பச்சைகொடி காட்டி கல்யாணாம் வரை பாவ்னி..!

பிக்பாஸில் அமீர்-பாவ்னி காதல் ஜோடிகளாக இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி முடியும் போது நண்பர்கள் தான் என்றனர்.

பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சி இடையில் அமீர் தனது காதலை பாவ்னியிடம் சொல்ல அவரும் ஒப்புக் கொண்டார்.

தற்போது  2வது சீசனின் ஒரு வெற்றியாளராக பாவ்னி மற்றும் அமீர் தேர்வாகியுள்ளனர். அந்த மகிழ்ச்சியில் நடிகை பாவ்னி தனது இன்ஸ்டாவில் அமீரிடம் காதலை வெளிப்படுத்தி கல்யாணம் வரை பதிவு போட்டுள்ளார்.

Similar Posts