செய்திகள்

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா மகள் ஆராத்யாக்கு பெரிய பொறுப்பு..!(Big responsibility for Aishwarya’s daughter Aaradhya in Ponni’s Selvan)

 ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்யும், படத்தின் புரோமோஷனுக்காக சில பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி அவர் பேட்டி கொடுத்தபோது ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். 

நடிகை ஐஸ்வர்யா ராய், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின் போது, சில சமயங்களில் தன்னுடைய மகள் ஆராத்யாவையும் கூடவே அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அப்போது அம்மாவுடனே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் ஆராத்யாவுக்கு இயக்குனர்கள் மட்டுமே சொல்லக்கூடிய வார்த்தையான, ‘ஆக்சன்’ என்று சொல்லும் பொறுப்பை கொடுத்ததாக கூறியுள்ளார்.

Aishwarya’s daughter Aaradhya

Similar Posts