சமந்தாவிற்கு அடிக்கடி தோல் சார்ந்த பிரச்சனைகள் வந்தது. அதனால் ஒரு கட்டத்தில் பல படங்களை சமந்தா நடிக்காமல் ஒதுக்கினார்.
தற்போது மீண்டும் அந்த பிரச்சனை வர, அவரோ ட்ரீட்மெண்டில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த பிரச்சனைகளில் இருந்தெல்லாம் சமந்தா மீண்டு வருவாரா பார்ப்போம்.
actress Samantha