சின்னத்திரை

பாவனிக்கு தாலி கட்டி ஆல்பம் வெளியிட்ட அமீர்..!(Bigboss Amir released a thali album for Bhavani)

அமீரும் பாவனியும் இணைந்து சில பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.  பாவனிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.

சீசன் 5 ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் பாவனி. இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர்தான் அமீர். இவர் ஒரு நடன இயக்குனர்.

 பிக்பாஸ் உள்ளே சென்ற நாள் முதலே தான் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார்.இந்த நிலையில் இருவரும் காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இதனிடையே இந்த செந்தாமரையே ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.    

Bigboss Amir

Similar Posts