நடிகர் கமல்ஹாசனை சந்தித்த பிக்பாஸ்6 பிரபலம் விக்ரமன்..!(Bigg Boss 6 celebrity Vikraman met actor Kamal Haasan)
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6வது சீசனில் இல் கலந்து விளையாடிய நபர் தான் விக்ரமன்.டைட்டில் வெல்வார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டவர் இருந்தும் அசீம் டைட்டில் வின்னர் ஆகிவிட்டார்.இந்த முடிவை யாரும் எதிர் பார்க்கவில்லை என கூறலாம்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களுக்கு பின் விக்ரமன் தற்போது கமலை சந்தித்து பேசியுள்ளார்.இந்த புகைப்படத்தை விக்ரமன் தனது டுவிட்டர் பக்கத்தில் ”அண்ணன் திரு கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்”என பதிவிட்டுள்ளார்.
