செய்திகள்

வாரிசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பிக்பாஸ் நடிகை..!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். தற்போது நந்தினி ராய் என்ற தெலுங்கு நடிகையும் இப்படத்தில் முக்கிய வேடத்திற்காக கமிட்டாகி இருக்கிறார்.

வாரிசு படத்தில் செகண்ட் ஹீரோயினி வேடம் என்றும் கூறப்படுகிறது. 

இவர் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.!

Similar Posts