மைனா நந்தினியுடன் தவறாக நடந்த பிக்பாஸ் அசல்..!(Bigg Boss Asal that went wrong with Maina Nandini)
பிக்பாஸ் 6 வீட்டிற்குள் அசல் கோளாறு செய்யும் சில விஷயங்கள் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டில் இருக்கும் பெண்களிடம் முகம் சுழிக்கும் வகையில் செய்கிறார்.
ஆயிஷா, குயின்ஸியை தொடர்ந்து அசல் மைனா நந்தினியுடனும் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் இவரையும் அசல் விட்டு வைக்கவில்லையா என கோபமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

