செய்திகள் | கலை காட்சி கூடம்

பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா(Bigg Boss celebrity Laslia)

பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபல்யம் அடைந்த லொஸ்லியா இரண்டு படங்களிலும் நடித்துள்ளார்.இரண்டு படங்களின் பின் பெரிதாக படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை இருந்த போதும் அவருக்கு என்று ரசிகர் கூட்டம் எப்பவும் ஆதரவாக இருக்கிறது. அவ்வாறன ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலை தளங்களில் வெளியிட்டு வருகிறார் அதில் சில புகைப்படங்கள் உங்களுக்காக

Bigg Boss celebrity Laslia

Similar Posts