பிக்பாஸிற்கு பிறகு முதலாவது போட்டோ ஷூட்டை வெளியிட்ட பிக்பாஸ் ஜனனி..!(Bigg Boss Janani released the first photo shoot after Bigg Boss)
பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி தனக்கு ஓட்டுபோட்ட மக்களுக்கு நன்றி கூறி பதிவு போட்டார். இப்போது அவர் பிக்பாஸ் பிறகு முதல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அழகான தாவணியில் அவர் எடுத்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.


