செய்திகள் | கலை காட்சி கூடம்

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஜனனியின் புகைப்படங்கள் | Bigg Boss Janani’s Photos in Bridal Golam

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.

Bigg Boss Janani’s Photos in Bridal Golam

ஜனனி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு தனது அழகான புகைப்படங்களையும் பதிவிடுகிறார். அந்த வகையில் மணமகள் கோலத்தில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்தவண்ணம் உள்ளனர்.

Similar Posts