பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டர் திரைப்படத்தில்..!(Bigg Boss Robert Master in the movie)
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேஷன் செய்யப்பட்டார். வீட்டில் இருந்த போதே அதிகமாக எந்தஒரு விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இல்லாமல் இருந்தார்.
இதனால் அவர் வெளியேறியது பெரிய திருப்பமாக இல்லை. இந்நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன அவரின் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
