சின்னத்திரை

பொதுமக்களும் கலந்து கொள்ளும் பிக் பாஸ் சீசன் 6..!(Bigg Boss season 6 where the public will also participate)

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அப்டேட் இணையத்தில் வைரலாக பரவுகிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடுத்த மாதம் அக்டோபர் 2-ம் தேதி கோலாகலமாக துவங்கப் போகிறது.

இந்தமுறை பொதுமக்களும் பிக்பாஸில் கலந்து கொள்ளலாம் என சமீபத்தில் ப்ரோமோ வெளியானது. இதனால் பொதுமக்களும் எதற்காக பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறோம் என்ற வீடியோவை விஜய் டிவி நிர்வாகத்திற்கு அனுப்பினார்கள்.

எனவே புதுவிதமாக இருக்கக்கூடிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைக் காண்பதற்காக ரசிகர்கள் மேலும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Bigg Boss season 6

Similar Posts