பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி திருமண புகைப்படங்கள்..!(Bigil actress Gayatri Reddy wedding photos)
நடிகை காயத்ரி ரெட்டி, இவர் இப்படத்திற்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது காயத்ரி ரெட்டி திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு, தனது கணவரை அறிமுகம் செய்து வைப்பதாக பதிவிட்டுள்ளார்.



