செய்திகள் | கலை காட்சி கூடம்

அஜித் உடன் பைக் ரைடு.. மஞ்சு வாரியர் போட்டோவுடன் நெகிழ்ச்சி பதிவு(Bike ride with Ajith.. Manju Warrier photo)

துணிவு படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நடிகை மஞ்சு வாரியரும் லடாக் பைக் ட்ரிப்பில் உடன் சென்றிருந்தார். அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

“Travel doesn’t become adventure until you leave yourself behind””பயணம் சாகசம் ஆகாது உங்களை விட்டு விலகாத வரை என பதிவிட்டுள்ளார்.

Manju Warrier
Manju Warrier
Manju Warrier
Manju Warrier
Manju Warrier
Manju Warrier
Manju Warrier
Manju Warrier
Manju Warrier

Similar Posts