ஆட்டம் காண இருக்கும் பொம்மை நாயகி திரைப்படம்..!(Bommai Nayagi Tamil Movie)
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’.
சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான்.
படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
