செய்திகள்

விஜய்யை கொண்டாடும் போனி கபூர்..!( Boney Kapoor celebrates Vijay)

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.  இந்நிலையில் வாரிசு திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவுக்கு பயங்கரமாக பிசினஸ் ஆகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

படத்தை மிகப்பெரிய தொகைக்கு தயாரிப்பாளர் விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட போனி கபூர் தற்போது இடிந்து போய் இருக்கிறாராம்.

வாரிசு திரைப்படத்தின் பிசினஸ் டாப் கியரில் செல்லும் பொழுது ஏகே 61 இன்னும் வியாபாரமே ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது.

மேலும் அஜித் படம் முழுவதும் ரெடியானதும் பிசினஸ் செய்து கொள்ளலாம் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போனி கபூர் நிலைகுலைந்து போயிருக்கிறார்.

தற்போது போட்ட பட்ஜெட்டை விட படத்தின் பட்ஜெட் எகிறி இருப்பதும் அவருடைய பதட்டத்திற்கு காரணமாக இருக்கிறது.

Boney Kapoor

Similar Posts