செய்திகள்

விஜய் அஜித் ரெண்டு பேருமே என் பிள்ளைகள் தான், பேட்டியளித்த விஜயின் தாயார் ஷோபா..! (Both Vijay and Ajith are my children, Vijay’s mother Shoba, was interviewed)

துணிவு மற்றும் வாரிசு வசூல் ரீதியாகவும் பல கோடிகளை வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது வருகிறது. இதற்கிடையில், நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாரிசு, துணிவு படம் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய ஷோபா சந்திரசேகர் ” எனக்கு விஜய் அஜித் இரண்டு பேரும் என்னுடைய பிள்ளைகள் தான். இரண்டு படங்களும் வெற்றிபெறவேண்டும்.

இரண்டு படத்தையும் கண்டிப்பாக போய் பாருங்கள்” என தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் தாய்மை உணர்ந்த உள்ளம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Vijay’s mother Shoba

Similar Posts