செய்திகள்

அந்த படத்திற்கு கீர்த்தியின் அம்மாவை தாக்கிய பிராமணர்கள்..!

கீர்த்தி சுரேசை போல ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மேனகா. இவர் 1980ஆம் ஆண்டு ராமாயி வயசுக்கு வந்துட்டா என்ற படத்தில் தான் அறிமுகமானார். அதே வருடம் சாவித்திரி என்ற படத்தில் நடித்தார்.

கேரள நம்பூதிரி குடும்பத்தை தமிழில் பிராமண குடும்பம் ஆக்கினார்கள். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக மேனகா நடித்திருந்தார். பிராமணர்கள் பற்றி இப்படி ஒரு காட்சிகள் வைத்ததால் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி போராட்டம் செய்து கோரிக்கை வைத்திருந்தார்கள்.

அதில் சாவித்திரி படத்தை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். சாவித்திரி படத்தால் மேனகாவிற்கு கடும் எதிர்ப்பு வந்தது.

Similar Posts