அண்ணா என்னை விட… அமீர் அண்ணாவுக்காக அழுத பாவ்னி..!
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதி அமீர் பாவ்னி முதலிடத்தை பெற்றதாக தகவல் வெளியாகின.
அதே சமயம் அம்மா இறந்த பிறகு பிரிந்து வந்த அண்ணனை முதல் முறை அமீர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அமீரின் அண்ணன் தண்னை விட சிறந்த நடன கலைஞர் ஆனால் தற்போது அவர் மூட்டை தூக்குவதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை கேட்டு பாவனி முதல் அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.