செய்திகள் | கலை காட்சி கூடம்

76வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் | Celebrities attending the 76th Annual Cannes Film Festival.

கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடுவராக பங்கேற்றார். மேலும், நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கலக்கினர்.

Celebrities attending the 76th Annual Cannes Film Festival.

கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், மாதவன், பா. ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு கலந்து கொண்டனர்.

Celebrities attending the 76th Annual Cannes Film Festival.

இந்த ஆண்டு தொடங்கி உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நடிகைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். பாலிவுட் நடிகை இஷா குப்தா, சீதாராமம் நடிகை மிருணாள் தாகூர், சாரா அலி கான், ஊர்வசி ரவுத்தேலா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Esha Gupta
Esha Gupta
Esha Gupta
Urvashi Rautela
Urvashi Rautela
Urvashi Rautela
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur
Sara Ali Khan
Sara Ali Khan
Sara Ali Khan
Sara Ali Khan
Sara Ali Khan
Aishwarya Rai Bachchan
Aishwarya Rai Bachchan

Similar Posts