அஜித் நடிப்பில் துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. அதோடு படத்தின் டிரைலர் குறித்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா,
இப்போது ஒன்றை பார்த்தேன், வெடிகளை அதிகம் வாங்கிக் கொள்ளுங்கள், நிறைய வாங்குங்கள் என டுவிட் செய்துள்ளார்.
ஆனால் இது உண்மையாகவே அவரது பக்கமா என தெரியவில்லை.
Celebrity