செய்திகள்

நடிகை மஞ்சு வாரியர் செய்த ஒர்கவுட்டை பார்த்து வியந்து போன பிரபலங்கள் | Celebs who were surprised to see the workout done by actress Manju Warrier.

மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

Celebs who were surprised to see the workout done by actress Manju Warrier.

முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதன்பின், அஜித்துடன் கைகோர்த்த மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடித்து ஆக்ஷன் ஹீரோயினாக ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தற்போது உடல் வளைத்து ஒர்கவுட் செய்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சாய் பல்லவி வியந்துபோய் ‘Woahhhh’ என கமன்ட் செய்துள்ளார்.

மேலும் தொகுப்பாளினி டிடி-யும் ‘Respecttttttttttt’ என கமன்ட் செய்துள்ளார். மஞ்சு வாரியரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Similar Posts