செய்திகள்

சந்திரா லட்சுமணின் அழகிய கர்ப்ப புகைப்படம்..!

சந்திரா லக்ஷ்மன் சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை 38 வயதில் திருமணம் செய்துகொண்டு தற்போது சந்திரா கர்ப்பமாக இருக்கிறாராம்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை நாயகியாக நடித்தவர்.

மற்றும் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த மனநெல்லாம் படத்தின் மூலம் அறிமுகமானார். இறுதியில் தமிழில் தில்லாலங்கடி படத்தில் நடித்தார், அதன்பிறகு மலையாளத்தில் தான் தொடர்ந்து நடிக்கிறார்.

அழகிய போட்டோ ஷுட் நடத்த அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Similar Posts