‘சந்திரலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு திருமணமாம்..!(‘Chandralekha’ serial actress Shwetha Bandekar to get married)
ஆழ்வார் படத்தில் அஜித்துக்கு தங்கையாகவும் சன் டிவி சீரியல் ‘சந்திரலேகா’விலும் நடித்த நடிகை ஸ்வேதா பண்டேகருக்கும் சன் மியூசிக் தொகுப்பாளர் முருகன் என்பவருக்கும் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.



