செய்திகள்

பட தோல்வியால் விலகும் நடிகை..!

லைகர் பல விமர்சனங்களால் தோல்வியடைந்தது. அதனாலோ என்னவோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முன்னாள் நடிகையான சார்மி கவுர் தற்காலிகமாக சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார்.

அவற்றில் மிகவும் ஆக்டிவ்வாகவே இருந்த சார்மி அவரது பதிவில், “சில் கைஸ், சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுக்கிறேன்.

பூரி ஜெகன்னாத் மீண்டு வருவார், பெரிதாக, சிறப்பாக…அது வரை… வாழு வாழ விடு,” என விலகலுக்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

Similar Posts