செய்திகள்

நடிகை சன்னிலியோன் செய்த காரியத்தை பாருங்க| Check out what actress Sunny Leone did

இந்திய பூர்வீகத்தை சேர்ந்த சன்னி லியோன் சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அதன்பக்கம் கவனம் செலுத்திய சன்னி லியோன், பின்னர் ஆபாச படங்களிலும் (porn movies) நடிக்க தொடங்கினார்.

இதன் காரணமாக அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.கடந்த 2011-ல் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பர் என்பவரை சன்னி லியோன் திருமணம் செய்துகொண்டார். மேலும், ஆபாச படங்களிலும் நடிப்பதை நிறுத்திய சன்னி லியோன் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் இவருடன் நடிகர் சதீஷ் ஜி.பி முத்து ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதும் முக்கியமாகும்.

இந்த நிலையில் சன்னிலியோன் தனது கணவருடன் இணைந்து தெருவோர நாய்களுக்கான இலவச ஆம்புலன்ஸை சேவையை இன்று ஆரம்பித்துள்ளார். மனிதர்களைப் போலவே தெரு விலங்குகளுக்கும் உடனடி மருத்துவ சேவை தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

Similar Posts