செய்திகள்

குழந்தை என் உரிமை,திருமணம் நிம்மதி தராது ‍‍-சதா அதிருப்தி..!

38 வயதாகும் சதா இதுவரை திருமணம் செய்யாமல் உள்ளார்.இதுகுறித்து அண்மையில் பேசிய அவர்,என் வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது?

“பல பேர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டிருக்கிறார்கள். குழந்தை பெறவும் சொன்னார்கள்.

திருமணம் செய்து கொண்டால் பிறகு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. திருமணம் என்ற பெயரில் பிறரைச் சார்ந்திருப்பதால், நெருக்கடிகளை அவரே தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

“ஒருவேளை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றால், மாப்பிள்ளை என் சம்பாத்தியத்தை நம்பி இருக்கக்கூடாது.”

Similar Posts